மகளிர்
பெண்களுக்கு ‘உட்காரும் உரிமை’ தரும் சட்டம்
வேலை செய்யும் பெண்களுக்கு ‘உட்காரும் உரிமை’!
நம் பகுதி ஜவுளி கடைகள், மளிகைக் கடைகள் அல்லது வணிக வளாகங்களில் (Malls) பல பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் 10 முதல் 12 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே இருப்பது சட்டப்படி குற்றமாகும்!

11 Oct 2026
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்