🌸 அவள் அரண் – பெண்கள் வார இதழ் 🌸
📖 பெண்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், கல்வி, தொழில் வாய்ப்புகள், குழந்தைகள் வளர்ச்சி எனப் பல பயனுள்ள தகவல்களை உங்கள் இல்லத்திற்கே கொண்டு வருகிறது அவள் அரண்!
முழுவதும் படிக்க
📖 பெண்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், கல்வி, தொழில் வாய்ப்புகள், குழந்தைகள் வளர்ச்சி எனப் பல பயனுள்ள தகவல்களை உங்கள் இல்லத்திற்கே கொண்டு வருகிறது அவள் அரண்!
முழுவதும் படிக்க
அவள் அரண் ஆசிரியர் திருமதி. அகிலாண்டேஸ்வரி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் திரு. லயோலா மணி அவர்களை சந்தித்து, நமது முதல் இதழை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு பெண்ணின் நாள் எத்தனை வேலைகளால் நிரம்பியிருக்கிறது! வீடு, குழந்தைகள், வேலை, குடும்பம், செலவுகள்… எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே நாட்கள் ஓடிவிடுகின்றன. இந்த ஓட்டத்தில் பல நேரங்களில் அவள் மறந்துவிடும் ஒருவர் இருக்கிறார்.
“வீட்டிலிருந்தே ஏதாவது தொழில் செய்ய வேண்டும். ஆனால் எல்லோரும் செய்வதையே நாமும் செய்ய வேண்டுமா?” என்று யோசிக்கும் பெண்களுக்காகவே இந்த வாரத் தொழில் வழிகாட்டி! இன்றைய காலத்தில் தொழில் தொடங்குவதற்கு கடை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஸ்மார்ட்போன், இணைய வசதி, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தாலே சில சேவை சார்ந்த தொழில்களைச் சிறிய அளவில் தொடங்க முடியும்.
“எனக்கும் சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும். என்னுடைய உழைப்பில் நானும் சம்பாதிக்க வேண்டும்!” இந்த ஆசை பல பெண்களின் மனதில் இருக்கிறது.
பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது! “என் குழந்தை இன்னும் சரியாகப் பேசவில்லையே…” “மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் தனியாகவே இருக்கிறதே…”
மேலும் படிக்க →
POSH சட்டம் என்றால் என்ன? இந்தச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான உரிமைகள் என்ன? POSH என்பது Prevention of Sexual Harassment என்பதன் சுருக்கமாகும். 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act என்பது பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், உரிய நிவாரணம் வழங்குவதற்கும் கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.
மேலும் படிக்க →
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஆனால், வளர்ச்சியில் ஏற்படும் தாமதத்தைக் கவனிப்பதில் நாம் தாமதிக்கக் கூடாது! “இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்… பேசிவிடுவான்!” “அவளுக்குத் தனியாக விளையாடத்தான் பிடிக்கும்!” “போகப் போக எல்லாம் சரியாகிவிடும்!”
மேலும் படிக்க →
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க →
ஒரு பெண் தனது மனதிற்குப் பிடித்த கனவைத் துணிச்சலுடன் தொடர்ந்தால், அந்தக் கனவு அவருடைய வாழ்க்கையை மட்டும் மாற்றுவதில்லை. சில நேரங்களில் அது பல குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வரும்; பல குடும்பங்களை ஒன்றிணைக்கும்; ஒரு தலைமுறையை நமது பண்பாட்டோடு நெருக்கமாக்கும். அப்படிப்பட்ட ஓர் இசைப் பயணம்தான் சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் குருக்ருபா இசைப்பள்ளியின் பயணம்.
மேலும் படிக்க →
தேர்வு நேரம் வந்துவிட்டாலே மாணவிகளுக்கு படிப்பைப் பற்றிய கவலை, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தூக்கமின்மை எனப் பலவிதமான அழுத்தங்கள் ஏற்படுகின்றன. இந்த நேரத்தில் சில மாணவிகளுக்கு மாதவிடாய் தாமதமாகலாம்.
மேலும் படிக்க →